உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கலாம் நினைவு நாள்

கலாம் நினைவு நாள்

சோழவந்தான்: சோழவந்தான்,மன்னாடிமங்கலம், தென்கரையில் அப்துல்கலாம் அறிவியல் மன்றம் சார்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. தலைவர் சரவணன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். செயலாளர் பாலகுரு வரவேற்றார். நிர்வாகிகள் பாண்டி, மதன் கணேசன், வேல்பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ