பரமசிவன் நினைவு தினம்
மதுரை : மதுரையில் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷித் மாணவர் அமைப்பின் முன்னாள் மாநில தலைவர் பரமசிவன் 27ம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.ஆர்.எஸ்.எஸ்., பொறுப்பாளர்கள் குமரேஷ், ராஜசேகர், முத்துராமலிங்கம், ஏ.பி.வி.பி., பொறுப்பாளர்கள் சிவகுமார்,தேசிய செயற்குழு உறுப்பினர்கள் அருண்பிரசாத், தென் தமிழக மாநில இணைச் செயலாளர் விஜயராகவன், பா.ஜ., நகர் தலைவர் மாரி சக்கரவர்த்தி, வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் பால்பாண்டி, விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் தங்கராமன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.