உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மருத்துவ முகாம் மதுரை

மருத்துவ முகாம் மதுரை

மதுரை : மதுரை மேலக்கால் மெயின் ரோடு கோச்சடை மயில்வேல் முருகன் கோயிலில் ஸ்ரீராம்சந்திரா கண் மருத்துவமனை, அப்போலோ பல் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. டாக்டர்கள் சீனிவாசன், தீனதயாளன், சித்ரா சிகிச்சை அளித்தனர். கோயில் நிர்வாகக்குழு ஏற்பாடு செய்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை