உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மருத்துவ முகாம்

மருத்துவ முகாம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மூலக்கரை மாதா அமிர்தானந்தமயி மடத்தில் நாளை (ஆக.3) காலை 8:00 முதல் மதியம் 1:00மணி வரை கண், பல், பொது மருத்துவம், இதய மருத்துவ முகாம் நடக்கிறது. டாக்டர்களின் ஆலோசனைப்படி தேவையானோருக்கு இ.சி.ஜி., எக்கோ பரிசோதனைகளும் இல வசமாக பார்க்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை