திறப்பு விழா
மதுரை: மதுரை பசுமலையில் ஓட்டல் டெம்பிள் சிட்டி புதிய கிளை திறப்பு விழா நேற்று நடந்தது. உரிமையாளர் சுப்புராமன் திறந்து வைத்தார். குடும்பத்தினர் ஜெயலட்சுமி, அபிராம் விகாஷ், பிரீத்தி, அபி சரஸ், பாப்பா திறந்து வைத்தனர். தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர் குமார், எம்.எல்.ஏ., க்கள் ராஜன் செல்லப்பா, தளபதி பங்கேற்றனர். கேட்டரிங், ஹால் புக் செய்வதற்கு 72786 83333 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.