உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  பெட்ரோல் குண்டுவீச்சு

 பெட்ரோல் குண்டுவீச்சு

சோழவந்தான்: சோழவந்தான் சங்கங்கோட்டையைச் சேர்ந்த முத்தையா 55. இவரது வீட்டில் தென்கரை பாண்டியராஜன் 24,கட்டக்குளம் கருப்பசாமி 23, மனோஜ்குமார் 25 ஆகியோர் போதை தலைக்கேறியதில் பெட்ரோல் குண்டு வீசினர். சோழவந்தான் போலீசார் மூவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !