உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்று மின்தடை ரத்து

இன்று மின்தடை ரத்து

மதுரை : மதுரை அரசரடி மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் இன்று (நவ.16) காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டு இருந்தது. தவிர்க்க முடியாத காரணத்தால் மின்தடை அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக செயற்பொறியாளர் லதா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !