இன்று ( ஜூலை 17) மின்தடை
(காலை 9:00- - - மாலை 5:00 மணி)வலையங்குளம், எலியார்பத்தி, நெடுமதுரை, பாரபத்தி சோளங்குருணி, நல்லுார், குசவன் குண்டு, மண்டேலாநகர், சின்ன உடைப்பு, வலையப்பட்டி, ஒ.ஆலங்குளம், கொம்பாடி.* சோழவந்தான், தச்சம்பத்து, இரும்பாடி, மீனாட்சி நகர், மவுண்ட் லிட்ரா பள்ளி, மேலக்கால், தாராபட்டி, கச்சிராயிருப்பு, கீழமட்டையான், மேலமட்டையான், நாராயணபுரம், தேனுார், திருவேடகம், தென்கரை, ஊத்துக்குழி, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், அய்யப்பன்நாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, குருவித்துறை, சித்தாதிபுரம்.