இன்று (ஜூன் 4 ) மின்தடை (காலை 8:30 - மாலை 4:30 மணி)
மதுரை வண்டியூர், பி.கே.எம்.,நகர், சவுராஷ்டிராபுரம், யாகப்பாநகர், சதாசிவம் நகர், சீமான் நகர், பாண்டியன் கோட்டை, மஸ்தான்பட்டி, ஒத்தவீடு, அன்புநகர், ஆவின் நகர், தாசில்தார் நகர், அன்புமலர் தெரு, சிவா ரைஸ்மில் பின்புறம், சித்திவிநாயகர் கோயில் தெரு, மருதுபாண்டியர் தெரு, ஜூப்லி டவுன், அல்ட்ரா காலேஜ், வீரபாண்டி தெரு, விரகனூர், எல்.கே.டி., நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.