நாளை (ஜூன் 21) மின்தடை
(காலை 9:00 - மாலை 5:00 மணி)மதுரை தினமலர் அவென்யூ, சம்மட்டிபுரம், முத்துராமலிங்க தேவர் தெரு, ஸ்ரீராம்நகர், எச்.எம்.எஸ்.காலனி, டோக்நகர் 1 - 16 தெருக்கள், தேனி மெயின் ரோடு, விராட்டிப்பத்து, பல்லவன் நகர், முடக்குச்சாலை, வ.உ.சி.,மெயின்ரோடு, இ.பி.காலனி, நடராஜ் நகர், அசோக் நகர், கோச்சடை, ஜெயில் ரோடு, மேலப்பொன்னகரம் 8, 10, 11, 12 தெருக்கள், கனரா வங்கி முதல் டாக்சி ஸ்டாண்ட் வரை, ஆர்.வி.நகர், ஞானஒளிவுபுரம், விசுவாசபுரி 1 - 5 தெருக்கள், முரட்டம்பத்திரி, கிரம்மர்புரம், மில்காலனி, ஆரப்பாளையம் பஸ்ஸ்டாண்ட், இ.எஸ்.ஐ., மருத்துவமனை, கைலாசபுரம், எஸ்.எஸ்.காலனி, வடக்குவாசல், அருணாச்சலம் தெரு, கம்பர் தெரு, ஜவஹர் 1 - 5 தெருக்கள், எஸ்.பி.ஓ., காலனி, சொக்கலிங்க நகர் 1 - 9 தெருக்கள், பொன்மேனி மெயின் ரோடு, பாரதியார் மெயின் ரோடு, மத்திய சிறைச்சாலை, பாண்டியன் நகர், பைபாஸ் ரோடு, பெத்தானியாபுரம், பாத்திமா நகர், வருமான வரி காலனி, இந்திரா நகர்.* ஒத்தக்கடை, நரசிங்கம், வவ்வால் தோட்டம், விவசாய கல்லுாரி, அம்மாபட்டி, காளி காப்பான், ஒத்தப்பட்டி, வீர பாஞ்சான், செந்தமிழ் நகர், கருப்பாயூரணி, ராஜகம்பீரம், திருமோகூர், பெருங்குடி,* புதுத் தாமரைப்பட்டி, காதக்கிணறு, கடச்சனேந்தல், புதுப்பட்டி, ஜாங்கிட் நகர், அழகர் கார்டன், சுந்தரராஜன் பட்டி.* கீழையூர், கீழவளவு, செம்மினி பட்டி, கொங்கம்பட்டி, முத்துச்சாமி பட்டி, தனியா மங்கலம், சாத்தமங்கலம், வெள்ளநாயக்கம்பட்டி, உறங்கான்பட்டி, குறிச்சிபட்டி, சருகு வலையபட்டி, பெருமாள் பட்டி, இ.மலம்பட்டி, கரையிப்பட்டி, கோட்டநத்தாம் பட்டி, வெள்ளலுார், தர்மதானப்பட்டி.(காலை 9:00 - மதியம் 3:00 மணி)* கிண்ணிமங்கலம், மாவிலிப்பட்டி, கருமாத்துார், சாக்கிலிப்பட்டி, கோவிலாங்குளம், பூச்சம்பட்டி, ஜோதிமாணிக்கம், வடபழஞ்சி, தென்பழஞ்சி, பல்கலை நகர்.