உள்ளூர் செய்திகள்

பிரார்த்தனை

மதுரை; மதுரை அனுப்பானடி சன்மார்க்க சேவா சங்கம் சார்பில் உலக நன்மைக்காக திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் அருளிய தேவார பதிகங்கள், சட்டநாத முனிவர், சுந்தரானந்த சித்த பதிகங்கள் பாடப்பட்டன. சன்மார்க்க சேவகர் ஜோதி ராமநாதன் ஆராதனை செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !