உள்ளூர் செய்திகள்

பிரார்த்தனை

மதுரை : மதுரை அனுப்பானடி சன்மார்க்க சேவா சங்கத்தில் சர்வமங்கல பிரார்த்தனை நடந்தது. ஆதிசங்கரர் அருளிய மங்கள ஸ்லோகங்கள், வள்ளலாரின் காத்தருள் பகுதி, அகத்திய பஞ்சகம் பதிகம் பாராயணத்தை படித்து பக்தர்கள் ஆராதனை செய்தனர். சேவகர் ஜோதி ராமநாதன் ஏற்பாடுகள் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ