உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மலைப்பாம்பு பிடிபட்டது

மலைப்பாம்பு பிடிபட்டது

கொட்டாம்பட்டி : குன்னங்குடிபட்டி சுவாமி மலையில் இருந்து 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பரமநாதபுரத்திற்குள் புகுந்தது. நேற்று மதியம் ராஜேந்திரன் வீட்டருகே சேவலை விழுங்கவே மக்கள் கொட்டாம்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து மலைப்பாம்பை பிடித்த தீயணைப்பு துறையினர் சீத்தாமலையில் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை