உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ராஜஸ்தான் மேளா ஆடை விற்பனை

ராஜஸ்தான் மேளா ஆடை விற்பனை

மதுரை: மதுரை விஸ்வநாதபுரம் ரோட்டரி கிளப் ஆப் மதுரை ஹாலில் தீபாவளியை முன்னிட்டு ராஜஸ்தான் மேளா ஆடை விற்பனை நடக்கிறது. புதிய கலெக்சன்களாக எம்ராய்டரி சேலைகள், குர்தீஸ் மெட்டீரியல்ஸ், குழந்தைகளுக்கான சல்வார் கம்மீஸ், பட்டியாலா, ஜிப்பாக்கள், வீட்டுக்கு தேவையான ஜெய்ப்பூர், ஹரியானா பெட்ஷீட்கள், ராஜஸ்தான் ஸ்டோன் ஜூவல்லரி, மே.வ., சணல் ஹேண்ட் பேக், லுாதியானா சோபா கவர்களை தள்ளுபடி விலையில் வாங்கலாம். கலை பொருட்களும் விற்பனைக்கு உள்ளன. இக்கண்காட்சி காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி