உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கண்மாய் சீரமைப்பு பணி துவக்கம்

கண்மாய் சீரமைப்பு பணி துவக்கம்

கொட்டாம்பட்டி: மணப்பட்டி கைவாளக் கண்மாய் சீரமைப்பு பணியை அமைச்சர் விஸ்வநாதன் துவக்கி வைத்தார். மலேசியா இ.என்.எஸ்., குரூப் ஆப் கம்பெனி நிர்வாகி செல்வகுமார் சண்முகம் கண்மாயில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி, கண்மாயை தூர்வாரி, கரையை பலப்படுத்தி, மனக்கன்றுகள் நடுவதற்கு ஏற்பாடு செய்தார். இந்நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ., சங்கீதா, தாசில்தார் வசந்த், நீர்வளத்துறை செயற்பொறியாளர் ஜெயராமன், மலேசியா ஸ்கை ப்ளூ கம்பெனி நிர்வாகி மணிகண்ட மூர்த்தி வேலாயுதம், டி.எஸ்.பி., சிவக்குமார் பேசினர். மெகா பவுண்டேஷன் குழு நிர்வாகி நிர்மல் ராகவன் திட்டத்தை ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை