உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஓய்வு ஊழியர் சங்க கூட்டம்

ஓய்வு ஊழியர் சங்க கூட்டம்

மதுரை: மதுரையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் டேனியல் ராஜரத்தினம் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் மகாலிங்கம் அறிக்கை வாசித்தார். அப்துல் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி