உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சத்ய நாராயண பூஜை

சத்ய நாராயண பூஜை

திருநகர்: மதுரை விளாச்சேரி பட்டாபிஷேக ராமர் கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு சத்ய நாராயண பூஜை நடந்தது. வரன் அமைவது உள்பட பல்வேறு வேண்டுதல்களை முன்வைத்து 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். அவர்களுக்கு மட்டை தேங்காய் வழங்கப்பட்டது. வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் இரண்டு மட்டை தேங்காய்களை சுவாமி முன் வைத்து தரிசனம் செய்வதாக விளாச்சேரி இறைப்பணி அன்பர்கள் குழுவினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி