மேலும் செய்திகள்
பால் உற்பத்தியில் நவீன தொழில்நுட்ப கருத்தரங்கு
09-Oct-2025
மதுரை: எலும்பு முறிவு மருத்துவம், விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் காயங்களுக்கான நவீன பிசியோதெரபி சிகிச்சைகள் குறித்த கருத்தரங்கு மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடந்தது. தமிழ்நாடு பிசியோதெரபி சங்க தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். எலும்பு முறிவு துறையில் நவீன மருத்துவ முறைகள் குறித்து வல்லுநர்கள் எடுத்துரைத்தனர். ஏராளமான பிசியோதெரபிஸ்டுகள் கலந்து கொண்டனர். சுரேஷ் சுப்பையா நன்றி கூறினார்.
09-Oct-2025