மேலும் செய்திகள்
வேளாண் மாணவிகள் செயல் விளக்கம்
08-Feb-2026
மதுரை: மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாநில அளவிலான யோகா போட்டி நடந்தது. இதில் லேடிடோக் கல்லுாரி மாணவிகள் மகிமா, அக் ஷயா லட்சுமி முதல் பரிசு, அபிராமி 2ம் பரிசு வென்றனர். பதஞ்சலி யோகா செயலாளர் செந்தில்குமார், தலைவர் மூவேந்தன், பயிற்சியாளர் கருணாகரன் வாழ்த்தினர்.
08-Feb-2026