உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

மதுரை: மதுரை மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் சாலிதளபதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக விருதுநகர் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் வெற்றிவேந்தன் பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை