உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோயில் திருவிழா

கோயில் திருவிழா

கொட்டாம்பட்டி: ஒட்டகோவில்பட்டி வடக்கு வாசல் செல்லியம்மன் கோயில் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று கருங்காலக்குடியில் இருந்து பக்தர்கள் சுவாமி சிலையை சப்பரத்தில் வைத்து 5 கி.மீ., தொலைவில் உள்ள ஒட்டகோவில்பட்டி மந்தைக்கு கொண்டு சென்றனர். இன்று (அக். 21) மந்தையில் இருந்து ஒரு கி.மீ., தொலைவில் உள்ள கோயிலுக்கு சுவாமி சிலையை கொண்டு செல்வர். நேற்று நடந்த இவ்விழாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ