உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளி சுற்றுச்சுவர் இடிந்தது

பள்ளி சுற்றுச்சுவர் இடிந்தது

திருமங்கலம் : திருமங்கலம் பகுதி யில் நேற்று முன்தினம் மாலை ஒரு மணி நேரத்துக்கு மேல் மழை பெய்தது. மம்சாபுரம் பகுதி அரசு ஆண்கள் பள்ளியின் சுற்றுச்சுவர் 40 அடி நீளத்திற்கு இடிந்து விழுந்தது. மாணவர்களின் நலன்கருதி விரைவில் சீரமைக்க பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை