உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய  நிகழ்ச்சி // அக். 4

இன்றைய  நிகழ்ச்சி // அக். 4

நவராத்திரி திருவிழாகாஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீமடம் சமஸ்தானம், பெசன்ட் ரோடு, மதுரை, சித்திரை, அவிட்டம், மிருகசீரிஷம் நட்சத்திர சங்கல்ப நிகழ்ச்சி, காலை 8:00 மணி, தீபாராதனை, காலை 11:00 மணி, லலிதா சகஸ்ரநாமம், லட்சார்ச்சனை, மாலை 5:30 மணி, அம்மனுக்கு கவுமாரி அலங்காரம், மாலை 6:30 மணி.மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, உற்ஸவ அம்மனுக்கு ஊஞ்சல் அலங்காரம், மாலை 6:30 மணி, கலை நிகழ்ச்சிகள், காலை 9:00 மணி முதல், சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - திருவாவடுதுறை ஆதீன சமயப்பரப்புநர் கோமதி திருநாவுக்கரசு, மாலை 6:30 மணி.நவராத்திரி விழா, லலிதா சகஸ்ரநாம பாராயணம், காஞ்சி காமகோடி மடம், முள்ளிப்பள்ளம், மாலை 6:00 மணி.நவராத்திரி விழா, காமாட்சி அம்மன் அலங்காரம், நவசக்தி விநாயகர் - அபிராமி அம்மன் ஆத்ம லிங்கேஸ்வரர் கோயில், டீன் குடியிருப்பு, மதுரை, மாலை 6:30 மணி.கள்ளழகர் கோயில், அழகர்கோவில், சுந்தரவல்லி தாயார் கோயில் உட்பிரகாரத்தில் புறப்பாடு, மாலை 6:00 மணி, கலை நிகழ்ச்சிகள், மாலை 3:30 மணி.லட்சுமி ஹயக்ரீவர் சுவாமி கோயில், யா.நரசிங்கம், மதுரை, திருமஞ்சனம், காலை 9:00 மணி, மகாலட்சுமி சகஸ்ரநாம பாராயணம், மாலை 5:45 மணி.பொன்முனியாண்டி சுவாமி கோயில், பொன்மேனி, மதுரை, கொலு கண்காட்சி, பேச்சியம்மனுக்கு கருமாரி அம்மன் அலங்காரம், மாலை 6:30 மணி.உச்சினி மாகாளியம்மன் கோயில், நேதாஜி ரோடு, மதுரை, மகா அபிஷேகம், தீபாராதனை, காலை 7:00 மணி, கருமாரி அம்மன் அலங்காரம், மாலை 6:30 மணி, நவராத்திரி பூஜை, இரவு 10:00 மணி.கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம், லலிதா சகஸ்ரநாம பாராயணம், காலை 7:00 மணி, கூட்டுப் பிரார்த்தனை, மாலை 6:30 மணி.சக்தி சந்நியாசி சுவாமி கோயில், புதுராமநாதபுரம் ரோடு, மதுரை, மலைமகள், அலைமகள், கலைமகள் அலங்காரம், திருவிளக்கு பூஜை ஏற்பாடு: தனலட்சுமி மகா சபை பிரதோஷ கால பூஜை பக்தர்கள் குழு, காலை 7:00 மணி.அருள் அம்மன் கோயில், சம்மட்டிபுரம், மேட்டுத்தெரு, மதுரை, மீனாட்சி அம்மன் அலங்காரம், காலை 9:00 மணி, சிறப்பு பூஜை, மாலை 6:00 மணி.நவநீத கண்ணன் சன்னதி, கீழமாரட் வீதி, மதுரை, சுவாமிக்கு அழகர் திருக்கோல அலங்காரம், மாலை 6:00 மணி. விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோயில், தெற்காவணி மூல வீதி, மதுரை, மாணிக்கம் விற்ற லீலை அலங்காரம், மாலை 6:30 மணி.சின்மய மீனாட்சி குரு தட்சிணாமூர்த்தி சன்னதி, டோக் நகர், கோச்சடை, மதுரை, சின்மயா மிஷன், ஜிதேஷ் சைதன்யாவின் ஆன்மிக சொற்பொழிவு, மாலை 6:30 மணி.ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, ஸ்ரீதேவி மாஹாத்மியம் பாராயணம், காலை 8:00 மணி, சிறப்பு பஜனை, இரவு 7:00 மணி. தாஷ்டீக பாலகுருநாத அங்காள பரமேஸ்வரி கோயில், வடக்குமாசி வீதி, மதுரை, அம்மனுக்கு பட்டாபிஷேக அலங்காரம், மாலை 6:30 மணி, சிறப்பு பூஜை, இரவு 8:00 மணி.சர்வேஸ்வரர் கோயில், அண்ணாநகர், மதுரை, அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், தீபாராதனை, காலை 10:00 மணி, சிறப்பு அலங்காரம், சகஸ்ரநாம அர்ச்சனை, மாலை 6:00 மணி, சாந்தினி அருணகிரியின் நாட்டிய கலாலய மாணவிகள் பங்கேற்கும் பரத நாட்டியம், இரவு 7:00 மணி.அறுபத்து மூவர் குருபூஜை மடம், அம்மன் சன்னதி, மதுரை, அம்மன் அலங்காரம், திருவிளக்கு வழிபாடு, கூட்டு வழிபாடு, ஏற்பாடு: திருப்பாவை திருவெம்பாவை இசைப்பள்ளி, மாலை 5:00 மணி.ஸ்ரீ மீனாட்சி, மாநில அலுவலகம், மீனாட்சி ரோடு, டி.வி.எஸ்., நகர், மதுரை, ஏற்பாடு: ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம், மாலை 5:00 மணி.ஆனந்தேஸ்வர விநாயகர் ஆஸ்திக சபா, எல்லீஸ்நகர், மதுரை, ராகு கால துர்கா பூஜை, காலை 10:30 மணி, மீனாட்சி பட்டாபிஷேக அலங்காரம், மாலை 5:30 மணிசுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், நக்கீரருக்கு காட்சி கொடுத்தல் அலங்காரம்: மாலை 4:30 மணி.கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன்நகர், திருநகர், துர்காம்பிகை அலங்காரம்: மாலை 6:30 மணி.கோயில்புரட்டாசி பிரம்மோற்ஸவம் - கொடியேற்றம்: பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 9:05 முதல் 9:45 மணிக்குள்.புரட்டாசி 3ம் வெள்ளி விசேஷ அபிஷேகங்களுடன் சுவாமிக்கு ஆவேச அலங்காரம், வெண்பொங்கல் படையல்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் பேங்க் காலனி 4வது தெரு, விளாங்குடி, மதுரை, இரவு 7:00 மணி.விவிலிய வார விழா: புனித வளனார் சர்ச், ஞானஒளிவுபுரம், மதுரை, திருப்பலி தலைமை: மதுரை பேராயர் இல்லம் இளையோர் பணிக்குழு செயலர் சின்னத்துரை, மாலை 6:00 மணி 'விவிலியம்' எனும் தலைப்பில் இறைவார்த்தை அட்டை தயாரித்தல், இரவு 7:00 மணி.பக்தி சொற்பொழிவுதிருக்குறள்: நிகழ்த்துபவர் - ராமச்சந்திரன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.சிருஷ்டி ஞான விண்ணப்பம் வாசிப்பு: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: திருவருட் பிரகாச வள்ளலார், மாலை 5:30 மணி.சர்வ சமய அமைதி பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், குமாரசாமி ராஜா தெரு, செனாய் நகர், மதுரை, தலைமை: செப்சிரா செயலாளர் மோகன், அருட்செய்தி வழங்குபவர்: இயற்கை மருத்துவ ஆலோசகர் தேவதாஸ்காந்தி, மாலை 6:00 மணி.19ம் ஆண்டு உற்ஸவ விழா: பாறை முனீஸ்வரர் கோயில், டி.டி.சங்கரதாஸ் சுவாமிகள் நகர், வெங்கலமூர்த்தி நகர், தனக்கன்குளம், மதுரை, பொங்கல் வைத்தல், காலை 9:00 மணி, அன்னதானம், மதியம் 12:00 மணி.பள்ளி, கல்லுாரிஆங்கில மொழி கற்பித்தல், இலக்கிய ஆய்வுகளில் புதுமைகள் - ஒருநாள் சர்வதேச கருத்தரங்கு: மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி மகளிர் கல்லுாரி, பூவந்தி, முன்னிலை: தாளாளர் கே.பி.கே. சிவராம், முதல்வர் விசுமதி, சிறப்பு விருந்தினர்: எத்தியோப்பியா பல்கலை பேராசிரியர் லாமெஸ்ஸா ஒலி அபெடா, காலை 10:30 மணி.பட்டமளிப்பு விழா: சவுராஷ்டிரா மகளிர் கல்லுாரி, தலைமை: கல்லுாரிச் செயலாளர் குமரேஷ், பட்டமளிப்பவர்: ஜாவா ஆல்டர் இன்டர்நேஷனல் பள்ளி சேர்மன் ஜவஹர்லால், காலை 11:00 மணி. பொதுகாந்தி ஜெயந்தி விழா: யாதவர் கல்லுாரி, திருப்பாலை, மதுரை, தலைமை: முதல்வர் ராஜு, சிறப்புரை: முன்னாள் செயலாளர், தாளாளர் கே.பி.எஸ். கண்ணன், காலை 10:30 மணி.டேலி பிரைம் 5.0 விழிப்புணர்வு கூட்டம்: மடீட்சியா ஹால், மதுரை, தலைமை: தலைவர் கோடீஸ்வரன், சிறப்பு விருந்தினர்: என்னீஸ் இன்போடெக் மண்டல மேலாளர் மணிகண்டன், மாலை 4:00 மணி, பங்குச் சந்தையில் விருப்ப வர்த்தகம் பற்றிய அறிவுப் பகிர்வு, சிறப்பு விருந்தினர்: மதுரை ஏ.சி.எம்.இ., என்டர்ப்ரைஸ் நிர்வாக இயக்குனர் சங்கர் நாராயண், மாலை 4:30 மணி.உள்நாட்டு வெளிநாட்டு விமான நிறுவன பிரதிநிதிகளுடனான சந்திப்பு: வர்த்தக சங்க பவள விழா ஹட்சன் ஹால், காமராஜர் ரோடு, மதுரை, தலைமை: தலைவர் ஜெகதீசன், சிறப்பு விருந்தினர்: வெங்கடேசன் எம்.பி., ஏற்பாடு: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், மாலை 4:00 மணி.கண்காட்சிநவராத்திரி கொலு கண்காட்சி: ஸ்ரீசம்ரிதி, 14, தபால் தந்தி நகர், மதுரை, ஏற்பாடு: சுப்பிரமணியன், ஸ்வர்ணா சியாமளா குடும்பத்தினர், மாலை 6:30 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ