உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

கோயில்எண்ணெய் காப்பு உற்ஸவம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, புதுமண்டபத்தில் அம்மன் எழுந்தருளுதல், மாலை 6:00 மணி.திருவாதிரை திருவிழா -- மாணிக்கவாசகர் புறப்பாடு: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருவாட்சி மண்டபம், திருப்பரங்குன்றம்,திருவெம்பாவை பாடல்கள் பாராயணம், இரவு 8:00 மணி.திரு அத்யயன உற்ஸவம் -- பகல்பத்து: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், காலை 9:30 மணி.திருஅத்யயன உற்ஸவம் -- பகல்பத்து: பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 9:30 மணி.திருஅத்யயன உற்ஸவம் -- பெரிய திருமொழி தொடர்ச்சி, திருவாராதனம், சாத்துமுறை: காளமேகப் பெருமாள் கோயில்,திருமோகூர், காலை 10:00 மணி.ஸங்கீர்த்தனம்: நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, மதுரை, அதிகாலை 5:30 மணி.விஸ்வரூப தரிசனம், திருப்பள்ளி எழுச்சி: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, அதிகாலை 4:30 மணி முதல்.பக்தி சொற்பொழிவுசம்பூர்ண கீதா பாராயணம்: கீதா பவனம், 3, அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, தலைமை: பாலகுமார், முன்னிலை: ஜெயந்தி,காலை 7:30 மணி, திருப்பாவை: நிகழ்த்துபவர் -- துர்காதேவி, காலை 11:00 மணி.விஷ்ணு சஹஸ்ரநாம, திருப்பாவை பாராயணம்: பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 6:00 மணி, ஏற்பாடு:ஸ்ரீஹரி பக்த சமாஜம், திருப்பாவை: நிகழ்த்துபவர் -- ஆசிரியை சுஜாதா, மாலை 6:00 மணி.திருப்பாவை: நிகழ்த்துபவர் - - பேராசிரியர் ஜகந்நாத் ராமானுஜதாஸர், கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை காலை 6:30 மணி.சத்சங்கம், திருப்பாவை திருவெம்பாவை பாராயணம்: தெய்வநெறிக் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி, மதுரை, தலைமை:சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, காலை 6:30 மணி.விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்: ஆஸ்திக பிரசார சபா, 21, சம்பந்தமூர்த்தி தெரு, மதுரை, ஏற்பாடு: இளம் பிராமணர் சங்கம், மாலை 5:00மணி.திருவிளையாடல்புராணம்: நிகழ்த்துபவர் - - மல்லிகா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை,இரவு 7:00 மணி. அஷ்டாவக்ர கீதை: நிகழ்த்துபவர் - - ஜெனார்த்தனன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி.பள்ளி, கல்லுாரிஅறிவியல் கண்காட்சி: பாத்திமா கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: மனோன்மணீயம் பல்கலை பேராசிரியர் சுதாகர், பங்கேற்பு:கல்லுாரி செயலாளர் இக்னாடியஸ் மேரி, முதல்வர் செலின் சகாயமேரி, ஏற்பாடு: இயற்பியல், வேதியியல், விலங்கியல், கணினி அறிவியல் துறை,காலை 9:00 மணி.ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் வணிக மேலாண்மை குறித்த கருத்தரங்கு: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, பேசுபவர்கள்: இலங்கை தகவல் தொழில்நுட்பம் பல்கலை துணைவேந்தர் நுவாண் கோடகொடா, புனே ஸ்ரீசாணக்கியா கல்வி நிறுவனபேராசிரியர் ஜோகலிகர், ஏற்பாடு: வணிகவியல் துறை, காலை 10:00 மணி.வருமான வரி அடிப்படைகள், புதுப்பிப்புகான பயிற்சி பட்டறை: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராமமூர்த்தி,சிறப்பு விருந்தினர்: தணிக்கையாளர் தவமணி, ஏற்பாடு: வணிக மேலாண்மைத்துறை, காலை 10:30 மணி.காந்திய சிந்தனை சான்றிதழ், பட்டய சிறப்பு வகுப்பு: சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: காந்தி மியூசிய கல்வி அலுவலர்நடராஜன், வள்ளியம்மாள் நிறுவன இயக்குனர் ஆனந்தவள்ளி, மதியம் 3:00 மணி.என்.எஸ்.எஸ்., முகாம்: கள்வேலிப்பட்டி, பங்கேற்பு: வழக்கறிஞர் ஆறுமுகம், பேராசிரியர் மணிகண்டன், ஏற்பாடு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, காலை 10:00 மணி.ஜாவா குறியீடு பயிற்சி குறித்திறன் மேம்பாட்டு திட்ட பயிற்சி முகாம்: திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராமசுப்பையா, பேசுபவர்: மதுரை பீனிக்ஸ் சாட்டெக் மூத்த மென்பொருள் பயிற்சியாளர் சசிகுமார், காலை 9:00 மணி.கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி: யாதவர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராஜூ, சிறப்பு விருந்தினர்: முன்னாள் செயலாளர் கண்ணன், பங்கேற்பு: தலைவர் ஜெயராமன், செயலாளர் கண்ணன், முதன்மைக் கல்வி அதிகாரி ரேணுகா, சுயநிதிப்பிரிவு இயக்குனர் ராஜகோபால், ஏற்பாடு: கல்லுாரி அறிவியல் மன்றம், காலை 9:00 மணி.பொதுமாநகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம்: ஓட்டல் டியூக், மதுரை, பங்கேற்பு: மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் தினேஷ்குமார், கல்வித்துறை குழு ரவிச்சந்திரன், அலுவலர் ஜெய்சங்கர், எச்.சி.எல்., நிகழ்ச்சி அலுவலர் ராஜலட்சுமி, மண்டல ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன், ஏற்பாடு: எச்.சி.எல்., பவுண்டேஷன் என் பள்ளி நிகழ்ச்சி,காலை 10:00 மணி.தமிழக கவர்னர், அ.தி.மு.க., பா.ஜ.,வை கண்டித்து ஆர்ப்பாட்டம்: பெத்தானியாபுரம், மதுரை, தலைமை: தி.மு.க., நகர் செயலாளர் தளபதி, ஏற்பாடு: நகர் தி.மு.க., காலை 10:00 மணி.பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் மகாலட்சுமி சார்பில் மக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா: செல்லம் சரஸ்வதி மஹால், காமராஜர் ரோடு, மதுரை, வழங்குபவர்:மகாலட்சுமி, பங்கேற்பு: வழக்கறிஞர்கள் மணிவண்ணன், ராமகிருஷ்ணன், சினிமா நடிகர் பரணி, சுகந்திசாம்பிராணி நிர்வாக இயக்குனர் ஜீயர்பாபு, பி.டி.ஆர்., கல்லுாரி தலைவர் தனவேலன், மன்னர் திருமலை கல்லுாரி தலைவர் ராஜகோபால், ஏற்பாடு: மகாலட்சுமி அறக்கட்டளை, காலை 10:00 மணி.பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர்கள் வளாகம், மதுரை, தலைமை: போரசிரியர் சாலமன்பாப்பையா, பங்கேற்பு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பங்கேற்பு: தலைவர் ஆனந்தவள்ளி,செயலாளர் கிருஷ்ணவேணி, ஏற்பாடு: வழக்கறிஞர் பெண்கள் சங்கம் மதுரைக் கிளை, மாலை 5:00 மணி.சத்குரு சங்கீத ஸமாஜம் 73ம் ஆண்டு விழா: லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, இசை நிகழ்ச்சி: நிகழ்த்துபவர் -- ஸ்கந்தபிரசாத் குழு, மாலை 6:00 மணி.ஸ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகளின் 182வது ஜெயந்தி இசை இலக்கிய கலை விழா: நடனகோபால நாயகி மந்திர், தெப்பக்குளம், மதுரை, தலைமை: உபதலைவர் ஞானபிரபாகரன், சிறப்பு விருந்தினர்: பா.ஜ., தேசிய பொதுக்குழுஉறுப்பினர் மகாலட்சுமி, இசை நிகழ்ச்சிகள்: கணேஷ்பாபு, கீதாபாரதி குழு, வயலின் -- வெங்கடேஷ்பாபு, மிருதங்கம் -- சுதர்சன், மாலை5:30 மணி.ஓய்வுபெற்ற கல்லுாரி ஆசிரியர் கழக கூட்டம்: மூட்டா அரங்கம், காக்கா தோப்புத்தெரு, மதுரை, தலைமை: பேராசிரியர் ராமமூர்த்தி, பங்கேற்பு:பெரியதம்பி, காலை 10:30 மணி.ஹிந்தி மொழி பேச்சு சான்றிதழ் வகுப்பு: ராகவ் நிகேதன், கூடல்நகர் 4வது தெரு, மதுரை, ஏற்பாடு: காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், இரவு7:45 மணி.மத்திய சிறு, குறுந்தொழில் மற்றும் நடுத்தர தொழில்களுக்கான தொழில்நுட்ப வளர்ச்சி நிறுவன மதுரை கிளை சார்பில் அலுவலர்களுக்கான 5 நாள் பயிற்சி துவக்கம்: ஓட்டல் பாப்பிஸ், ரிங்ரோடு, மதுரை, காலை 10:00மணி.சாலை மறியல்: திருவள்ளுவர் சிலை அருகே, அண்ணா பஸ்ஸ்டாண்ட், கலெக்டர் அலுவலகம் அருகே, மதுரை, காலியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம், ஏற்பாடு: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்கம், மதுரை.விளையாட்டுமாநில அளவிலான 17 வயது பிரிவினருக்கான குழு விளையாட்டு போட்டிகள்,- இறகுபந்து போட்டி: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை,கால்பந்து, வாலிபால் போட்டிகள்: டி.வி.எஸ்., சுந்தரம் மேல்நிலைப் பள்ளி, மதுரை, கூடைப்பந்து, ஹாக்கிப் போட்டிகள்: வாடிப்பட்டி, காலை8:00 மணி முதல்.கண்காட்சிகாட்டன் பேப் -- காட்டன் துணிகள், கைத்தறி ஆடைகள் விற்பனை கண்காட்சி: காந்தி மியூசியம், மதுரை, காலை 10:30 மணி முதல் இரவு 9:00மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி