மேலும் செய்திகள்
ஜூன் 30ல் போலீஸ் வாகனங்கள் ஏலம்
25-Jun-2025
மதுரை: மதுரை மாவட்ட மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 59 வாகனங்கள் ஜூலை 18 காலை 10:30 மணிக்கு ஏலம் விடப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள்ஆயுதப்படை மைதானத்தில் வாகனங்களை பார்வையிடலாம். எஸ்.பி., அலுவலகத்திலுள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில்ஜூலை 15, 17ல்ரூ.5000 முன்பணம் செலுத்தி ரசீது பெற வேண்டும் என எஸ்.பி., அரவிந்த் தெரிவித்துள்ளார்.
25-Jun-2025