சில்மிஷ தொழிலாளி கைது
மயிலாடுதுறை: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலித்தொழிலாளி கைதானார். மயிலாடுதுறை மாவட்டம், குருவியாம்பள்ளத்தை சேர்ந்தவர் விஜயகுமார், 40. கூலித்தொழிலாளி. இவர், 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். புகாரில், சீர்காழி மகளிர் போலீசார், 'போக்சோ'வில், விஜயகுமாரை கைது செய்தனர்.