மேலும் செய்திகள்
பைக் மீது வாகனம் மோதி தொழிலாளி பலி
26-Feb-2025
வாகனம் மோதிவாலிபர் பலிபள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த சாமண்டூர் பகுதியில், நேற்று முன்தினம் இரவு வாகனம் மோதி, சாலையை கடக்க முயன்ற வாலிபர் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த வெப்படை போலீசார், விசாரணை நடத்தினர். அதில், இறந்தவருக்கு, 30 வயதிருக்கும். யார், பெயர் உள்ளிட்ட விபரங்கள் தெரியவில்லை. மோதிய வாகனம் குறித்தும் அடையாளம் தெரியவில்லை. வெப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.
26-Feb-2025