உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தி.மு.க., பாக முகவர்ஆலோசனை கூட்டம்

தி.மு.க., பாக முகவர்ஆலோசனை கூட்டம்

தி.மு.க., பாக முகவர்ஆலோசனை கூட்டம்திருச்செங்கோடு:திருச்செங்கோடு ஒன்றிய, தி.மு.க., பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம், பரமத்திவேலுார் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. ஒன்றிய அவைத்தலைவர் அலெக்ஸாண்டர் தலைமை வகித்தார்.செயலாளர் தங்கவேல் முன்னிலை வகித்தார். நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி, திருச்செங்கோடு எம்.எல்.ஏ., தொகுதி பொறுப்பாளர், சேலம் கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர். தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ