உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / உலக ஆட்டிசம் தினவிழா

உலக ஆட்டிசம் தினவிழா

உலக ஆட்டிசம் தினவிழாமல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம், வட்டார வளமைய பள்ளி ஆயத்த முகாமில், உலக ஆட்டிசம் தினம் கொண்டாடப்பட்டது. மேற்பார்வையாளர் ராஜராஜேஸ்வரி தலைமையில், வட்டார கல்வி அலுவலர் சக்திவேல் முன்னிலையில் நிகழ்ச்சி நடந்தது. உள்ளடங்கிய கல்வி ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் வரவேற்றார். சிறப்பு பயிற்றுனர்கள் செல்வகுமார், ஜென்சி ராணி, பொற்கொடி, மனோன்மணி, இயன்முறை மருத்துவர் மஞ்சு, ஆசிரியர் பயிற்றுனர்கள் சத்தியசிவா, சுரேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !