மேலும் செய்திகள்
ரூ.61.10 லட்சம் மதிப்புள்ள வேளாண் பொருட்கள் ஏலம்
02-Apr-2025
ரூ.6.5 லட்சத்திற்குதேங்காய் பருப்பு ஏலம்நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று தேங்காய் பருப்பு, 6.5 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. நாமகிரிப்பேட்டை, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று தேங்காய் பருப்பு விற்பனை நடந்தது. தேங்காய் பருப்பு முதல் தரம் அதிகபட்சமாக குவிண்டால், 18,336 ரூபாய், குறைந்தபட்சமாக, 16,899 ரூபாய்க்கு விற்பனையானது. சராசரியாக, 18,299 ரூபாய்க்கு விற்றது. இரண்டாம் தரம் அதிகபட்சமாக, 15,599 ரூபாய், குறைந்தபட்சமாக, 12,599 ரூபாய்க்கு விற்பனையானது. சராசரியாக, 14,599 ரூபாய்க்கு விலை போனது. மொத்தம், 6.53 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
02-Apr-2025