மேலும் செய்திகள்
பெருமாள் அலங்காரத்தில் சந்தோஷி அம்மன்
28-Sep-2024
குமாரபாளையம்: ஐப்பசி சனிக்கிழமையையொட்டி, குமாரபாளையம் விட்டல-புரி, பாண்டுரங்கர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. மேலும், பக்தி பாடல் நிகழ்ச்சி நடந்தது. இதேபோல், அக்ரஹாரம் லட்சுமி நாராயண சுவாமி கோவில், திருவள்ளுவர் நகர் சவுந்திரராஜ பெருமாள் கோவில், விட்டலபுரி ராமர் கோவில், கோட்டைமேடு தாமோதர பெருமாள் கோவில், தட்டான்குட்டை ஜெய்ஹிந்த் நகர் புரு-ஷோத்தம பெருமாள் கோவில், கள்ளிப்பாளையம் பெருமாள் கோவில் உள்ளிட்ட பல பெருமாள் கோவில்களில் சுவாமிக-ளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடத்தப்பட்-டது.
28-Sep-2024