மேலும் செய்திகள்
பருத்தி 4,500 கிலோ ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்
12-Dec-2024
பருத்தி வர்த்தகம்மல்லசமுத்திரம், டிச. 19-மல்லசமுத்திரம் டி.சி.எம்.எஸ்.,சில் வாரந்தோறும் புதன்கிழமை பருத்தி ஏலம் நடக்கிறது. மாமுண்டி, மானுவங்காட்டுபாளையம், பீமரப்பட்டி, மேல்முகம், காளிப்பட்டி, பள்ளக்குழி அக்ரஹாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த விவசாயிகள், 60 கிலோ எடையுள்ள, 75 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், பி.டி., ரகம் குவிண்டால், 6,807 ரூபாய் முதல், 7,669 ரூபாய், கொட்டு பருத்தி, 3,905 ரூபாய் முதல், 4,889 ரூபாய் என, மொத்தம், 1.35 லட்சம் ரூபாய்க்கு பருத்தி ஏலம் நடந்தது. அடுத்த ஏலம் வரும், 26ல் நடக்கிறது.
12-Dec-2024