மேலும் செய்திகள்
முட்டை விலை உயர்வு
07-Apr-2025
கறிக்கோழி கிலோ ரூ.12 உயர்வு
30-Mar-2025
நாமக்கல்: நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 415 காசுக்கு விற்ற முட்டை விலை, 20 காசு குறைத்து, 395 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்) நிலவரம்: சென்னை, 460, ஐதராபாத், 405, விஜயவாடா, 420, பர்வாலா, 370, மும்பை, 450, மைசூரு, 440, பெங்களூரு, 440, கோல்கட்டா, 460, டில்லி, 400 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாமக்கல் மற்றும் பல்லடத்தில் நடந்த கூட்டத்தில், முட்டைக்கோழி ஒருகிலோ, 85 ரூபாய், கறிக்கோழி ஒரு கிலோ, 80 ரூபாய் என, எந்த மாற்றமும் செய்யாமல், அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
07-Apr-2025
30-Mar-2025