உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பட்டதாரி ஆசிரியர் கழகம் ஆர்ப்பாட்டம்

பட்டதாரி ஆசிரியர் கழகம் ஆர்ப்பாட்டம்

நாமக்கல் : கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர், நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன், பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் அருள்செல்வன் தலைமை வகித்தார்.மாநில சட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் பங்கேற்றார். ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க., அரசு தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இந்தமாத இறுதிக்குள், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை