மேலும் செய்திகள்
லாட்டரி விற்ற மூவர் சிக்கினர்
26-Jun-2025
குமாரபாளையம், குமாரபாளையத்தில் லாட்டரி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார், ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கோட்டைமேடு, ஆலங்காட்டுவலசு பகுதியில் லாட்டரி விற்பது தெரியவந்தது. நேற்று இரவு, 7:00 மணிக்கு அங்கு சென்ற போலீசார், லாட்டரி விற்ற அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சஞ்சய், 32, என்பவரை குமாரபாளையம் போலீசார் கைது செய்து, லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
26-Jun-2025