உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு முன்பதிவு பக்தர்களுக்கு அழைப்பு

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு முன்பதிவு பக்தர்களுக்கு அழைப்பு

நாமக்கல்: நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற, 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு, கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் கட்டளைதாரர் மூலம் வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்படும். 120 கிலோ வெண்ணை மூலம் உடல் முழுவதும் பூசி, காப்பு உற்சவம் நடத்தப்படும். தற்போது குளிர்காலம் துவங்கியுள்ளதால், கோவிலில் வெண்ணை காப்பு அலங்காரத்துக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள பக்தர்கள், ஆஞ்சநேயர் கோவில் அலுவலகத்தை அணுகி, கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ