உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வெங்காயம் விலை சரிவு

வெங்காயம் விலை சரிவு

வெண்ணந்துார்:வெண்ணந்துார் சுற்றுவட்டார பகுதிகளுக்கு, சேலம், நாமக்கல் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து, தினமும் டன் கணக்கில் பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது.அதுமட்டுமின்றி, சின்ன வெங்காயத்தின் உற்பத்தியும் அதிகளவில் உள்ளது. இதனால், வரத்து அதிகரித்து முதல் தர சின்ன வெங்காயம் கிலோ, 20 ரூபாய்க்கும், 2ம் தர சின்ன வெங்காயம், 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !