மேலும் செய்திகள்
கடுவனுார் கோவில் கும்பாபிஷேகம்
10-Jun-2025
நாமக்கல்,?Lநாமக்கல் அடுத்த சிலுவம்பட்டியில் ஓங்காளியம்மன் கோவில் அமைந்துள்ளது.இக்கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 3ல் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 5ல், விக்னேஷ்வரர் பூஜை, நவகிரக ஹோமம், மாலை யாக சாலை பிரவேசம், முதல்கால யாகவேள்வி நடந்தது. 6ல் திருப்பள்ளி எழுச்சி, திருமுறைபாராயணம், இரண்டாம்கால யாக வேள்வி, கோபுர கலசம் வைத்தல், அஷ்டபந்தனம் மருந்து சாற்றுதல், அன்று இரவு மூன்றாம் கால யாக வேள்வி பூஜை நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு கோபுர கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
10-Jun-2025