உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்

ஈரோடு, டிச. 22-மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, ஆதி திராவிடர் முன்னேற்ற கழகம் சார்பில், ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் நாகராசன், மாநில துணை பொது செயலாளர் வீரகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ