உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / துாய்மை பணியாளர் பாதுகாப்பு முகாம்

துாய்மை பணியாளர் பாதுகாப்பு முகாம்

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் டவுன் பஞ்., செயல் அலுவலர் மூவேந்திரபாண்-டியன் தலைமையில், நேற்று துாய்மை பணியாளர்களுக்கு, 'துாய்-மையே சேவை-2026' திட்டத்தின் கீழ், துாய்மை பணியாளர் பாதுகாப்பு மற்றும் கவுரவ முகாம், மல்லசமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது. இதில், துாய்மை பணியாளர்களுக்கு உடல் பரிசோதனை மேற்-கொள்ளப்பட்டு, 'ஆயுஷ்மான் பாரத்' அட்டைகள் மற்றும் 'நமஸ்தே' அடையாள அட்டைகள் பதிவிறக்கம் செய்து வழங்-கப்பட்டது. 40க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் பங்-கேற்று பயனடைந்தனர். சுகாதார அலுவலர் ராஜகணபதி, துாய்மை பணியாளர்கள், துாய்மை பணியாளர்களின் உடன் பிறந்தோர் மற்றும் அலுவலக பணியாளர்கள் என, ஏராள-மானோர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை