உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மனைவி விஷம் குடிப்பு; கணவனுக்கு காப்பு

மனைவி விஷம் குடிப்பு; கணவனுக்கு காப்பு

பள்ளிப்பாளைம்: பள்ளிப்பாளையம் அருகே, அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் பூபதிராஜன், 42; தறித்தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி, 35; கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.இதனால் மனமுடைந்த புவனேஸ்வரி, நேற்று எலி பேஸ்டை சாப்பிட்டுள்ளார். இதையறிந்த உறவினர்கள், புவனேஸ்வரியை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து புகார்படி, பள்ளிப்பாளையம் போலீசார், பூபதிராஜனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை