உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

ஊட்டி : ஊட்டி ஏ.டி.சி., திடலில் வி.சி., கட்சியின் செயலாளர் மோகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.பி.ஐ., மாவட்டச் செயலாளர் போஜராஜ், சி.பி.எம்., தாலுக்கா செயலாளர் நவீன்சந்திரன் முன்னிலையில், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், ரயில்வேயில் காலி பணியிடம் நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில், சி.பி.எம்., தாலுகா உறுப்பினர்கள் ராஜரத்தினம்,புட்டு சாமி, வாலிபர் சங்கம் முபாரக் , கணேஷ், சுப்பிரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை