மேலும் செய்திகள்
பொதுக்குழு கூட்டம்
23-Mar-2025
குன்னுார்: நீலகிரி மாவட்டம் குன்னுார் அருகே அருவங்காடு சி.எப்.ஏ., சமுதாய கூடத்தில், பாரதிய மஸ்துார் சங்க (பி.எம்.எஸ்.,) பொது மகாசபை கூட்டம் நடந்தது.கூட்டத்தில், மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ் தலைமை வகித்தார்.மாநில துணை தலைவர் பிரபு முன்னிலை வகித்தார். கூட்டத்தில், நீலகிரி மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதில், தலைவராக மகேஸ்வரன், செயலாளராக சுரேஷ், துணை தலைவர்களாக தேவானந்த், உமேஷ், அகிலா, இணை செயலாளர்களாக கண்ணன், ரவிகுமார், பிரேம்குமார், செல்வி, பொருளாளராக முரளி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
23-Mar-2025