உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அணைகள் நீர்மட்டம்

அணைகள் நீர்மட்டம்

நீலகிரி மாவட்டம் சாண்டினல்லா அணையின் உயரமான, 49 அடியில், 31 அடி வரை நீர்மட்டம் உள்ளது.வெப்பநிலை- அதிகபட்சம் 18- குறைந்தபட்சம் 13மழை பெய்ய வாய்ப்புபொள்ளாச்சிபரம்பிக்குளம் அணையின், 72 அடி உயரத்தில், ஜூலை 8 நிலவரப்படி, 17.08 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,243 கனஅடி நீர்வரத்தும், 630 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.ஆழியாறு அணையின், 120 அடி உயரத்தில், ஜூலை 8 நிலவரப்படி, 54.40 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 213 கனஅடி நீர்வரத்தும், 156 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.உடுமலைதிருமூர்த்தி அணையின், 60 அடி உயரத்தில், ஜூலை 8 நிலவரப்படி, 32.95 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 495 கனஅடி நீர்வரத்தும், 1,098 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.அமராவதி அணையின், 90 அடி உயரத்தில், ஜூலை 8 நிலவரப்படி, 45.80 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 297 கனஅடி நீர்வரத்தும், 30 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.வானிலைபொள்ளாச்சி31 / 23மழை பெய்ய வாய்ப்பு.உடுமலை35/ 25வானம் மேகமூட்டமாக காணப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி