உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சிறுத்தை உலா? வனத்துறை தேடல்

சிறுத்தை உலா? வனத்துறை தேடல்

போத்தனூர் : கோவை, போத்தனூரிலிருந்து செட்டிபாளையம் செல்லும் வழியில் ரேடியோ ஸ்டேஷன் உள்ளது. நேற்று மதியம் இச்சாலையை கடந்த சிறுத்தை ஒன்று, சுமார் எட்டு அடி உயரமுள்ள ரேடியோ ஸ்டேஷன் காம்பவுண்ட் சுவரை தாண்டி, குதித்து சென்றுள்ளது. இதனை, அவ்வழியே சென்ற கால்டாக்ஸி டிரைவர் ஒருவர் பார்த்துள்ளார். இத்தகவலறிந்த வனத்துறையினர், இரவு அப்பகுதியில் தேடுதலில் ஈடுபட்டனர். இப்பகுதியை சுற்றிலும் குடியிருப்புகள் அதிகளவில் உள்ளன. மக்கள் பீதியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை