உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோத்தகிரி பகுதியில் 27ல் மின்தடை அறிவிப்பு

கோத்தகிரி பகுதியில் 27ல் மின்தடை அறிவிப்பு

கோத்தகிரி; நீலகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சேகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:கோத்தகிரி, கெராடா மட்டம் மற்றும் ஒன்னட்டி ஆகிய, துணை மின் நிலையங்களில் வரும், 27ம் தேதிகாலை, 9:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை, மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. இதனால், கோத்தகிரி மின் நிலையத்திற்கு உட்பட்ட, கோத்தகிரி நகரம், சுண்டட்டி, கப்பட்டி உல்லத்தி, கேர்பன், குண்டாட, ஒரசோலை, கன்னேரிமுக்கு, தட்டப்பள்ளம், அரவேனு, கொணவக்கரை, மிளிதேன், குஞ்சப்பனை, ஒன்னட்டி, கூட்டாடா, சோலுார்மட்டம், தேனோடு, கைகாட்டி நட்டக்கல், நெடுகுளா சுற்றுப்புற பகுதிகளில், மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை