உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பள்ளியில் தண்ணீர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

பள்ளியில் தண்ணீர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

உடுமலை: கொங்கல்நகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், சர்வதேச தண்ணீர் தின விழா நடந்தது.நிகழ்ச்சியில், மேற்கு தொடர்ச்சி மலையின் சிறப்பு குறித்து ஆசிரியர் கண்ணபிரான் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து தேன் சிட்டு சிறார் இதழ்களுக்கு படைப்புகளை அனுப்புவது குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.இது தொடர்பாக, பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடத்தப்படும் வினாடிவினா போட்டியில் பங்கேற்பதால், மாணவர்கள் கல்விச்சுற்றுலா செல்லும் வாய்ப்பு இருப்பதும் விளக்கமளிக்கப்பட்டது. பள்ளி நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி