உள்ளூர் செய்திகள்

இளம்பெண் மர்ம கொலை

புதுக்கோட்டை:நாகப்பட்டினம், கரியாப் பட்டினத்தைச் சேர்ந்த விஜயகுமார் மனைவி நீலாவதி, 28, இருவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடைபெற்றது. நீலாவதி கடந்த 6 மாதமாக, மணமேல்குடி அருகே ராஜாதோப்பு பகுதியில், தன் 8 வயது மகளுடன் வசித்து வந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, நீலாவதி, கழுத்தில் சேலை சுற்றியபடி இறந்து கிடந்தார். மணமேல்குடி போலீசார், உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
செப் 13, 2024 19:07

இல்ல புரியல. எட்டு வருடம் முன் திருமணம் நடந்தது. எட்டு வயதில் குழந்தை இருக்கிறது. எப்புடி? ஒரே குழப்பமாக இருக்கிறது.


முக்கிய வீடியோ