உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / ஆத்மநாதசுவாமி கோவில் தேர் திருவிழா

ஆத்மநாதசுவாமி கோவில் தேர் திருவிழா

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவிலில் உள்ள ஆத்மநாதசுவாமி கோவிலில், கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் மார்கழி திருவிழா துவங்கியது. நேற்று ஒன்பதாம் நாள் விழாவாக, திருப்பெருந்துறை யோகாம்பாள் சமேத ஆத்மநாதசுவாமி திருக்கோவில் மார்கழி திருவாதிரையை முன்னிட்டு மாணிக்கவாசகரை, காலை, 10:00 மணிக்கு தேரில் வைத்து பொதுமக்கள் தேர் வடம் பிடித்து இழுத்து வந்தனர். இவ்விழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ