கமிஷனர் இடமாற்றம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சி கமிஷனர் அஜிதாபர்வின் திருச்சி மாநகராட்சி துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ராமநாதபுரம் நகராட்சி புதிய கமிஷனர் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் கூறினர்.––––